Translated using Weblate (Tamil)

Translation: Jellyfin/Jellyfin Web
Translate-URL: https://translate.jellyfin.org/projects/jellyfin/jellyfin-web/ta/
This commit is contained in:
Oatavandi
2025-06-28 09:20:10 -04:00
committed by Weblate
parent 4200c4e208
commit 821ae4b112

View File

@@ -63,7 +63,7 @@
"ButtonAddScheduledTaskTrigger": "தூண்டுதலைச் சேர்க்கவும்",
"ButtonAddMediaLibrary": "ஊடக நூலகத்தைச் சேர்க்கவும்",
"ButtonAddImage": "படத்தைச் சேர்க்கவும்",
"BurnSubtitlesHelp": "வீடியோக்களை டிரான்ஸ்கோடிங் செய்யும் போது சர்வர் வசனங்களில் எரி வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும். இதைத் தவிர்ப்பது செயல்திறனை பெரிதும் மேம்படுத்தும். பட அடிப்படையிலான வடிவங்கள (VobSub, PGS, SUB, IDX, முதலியன) மற்றும் சில ASS அல்லது SSA வசனங்களை எழுத தானியங்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.",
"BurnSubtitlesHelp": "சர்வர் சப்டைட்டில்களில் எரிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும். இதைத் தவிர்ப்பது செயல்திறனை பெரிதும் மேம்படுத்தும். பட அடிப்படையிலான வடிவங்கள (VobSub, PGS, SUB, IDX, முதலியன) மற்றும் சில ASS அல்லது SSA சப்டைட்டில்களை எரிக்க ஆட்டோவைத் தேர்ந்தெடுக்கவும்.",
"MessageBrowsePluginCatalog": "கிடைக்கக்கூடிய செருகுநிரல்களைக் காண எங்கள் சொருகி பட்டியலை உலாவுக.",
"Browse": "உலவ",
"BoxRear": "பெட்டி (பின்புறம்)",
@@ -123,7 +123,7 @@
"ButtonRename": "மறுபெயரிடு",
"ButtonRemove": "அகற்று",
"ButtonRefreshGuideData": "வழிகாட்டி தரவைப் புதுப்பிக்கவும்",
"ButtonQuickStartGuide": "விரைவு தொடக்க வழிகாட்டி",
"ButtonQuickStartGuide": "அமைவு வழிகாட்டி",
"ButtonPreviousTrack": "முந்தைய பாடல்",
"ButtonPause": "இடைநிறுத்தம்",
"ButtonParentalControl": "பெற்றோர் கட்டுப்பாடு",
@@ -225,7 +225,7 @@
"ConfirmDeleteItems": "இந்த உருப்படிகளை நீக்குவது கோப்பு முறைமை மற்றும் உங்கள் ஊடக நூலகம் இரண்டிலிருந்தும் அவற்றை நீக்கும். நீங்கள் தொடர விரும்புகிறீர்களா?",
"ConfirmDeleteItem": "இந்த உருப்படியை நீக்குவது கோப்பு முறைமை மற்றும் உங்கள் ஊடக நூலகம் இரண்டிலிருந்தும் நீக்கப்படும். நீங்கள் தொடர விரும்புகிறீர்களா?",
"ConfirmDeleteImage": "படத்தை நீக்கவா?",
"ConfigureDateAdded": "டாஷ்போர்டு > நூலகங்கள் > NFO அமைப்புகளில் 'சேர்க்கப்பட்ட தேதி'க்கான மெட்டாடேட்டா எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை அமைக்கவும்",
"ConfigureDateAdded": "'சேர்க்கப்பட்ட தேதி'க்கான மெட்டாடேட்டா எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை டாஷ்போர்டு > நூலகங்கள் > காட்சி என்பதில் அமைக்கவும்",
"Composer": "இசையமைப்பாளர்",
"CommunityRating": "சமூக மதிப்பீடு",
"ColorTransfer": "வண்ண பரிமாற்றம்",
@@ -633,7 +633,7 @@
"LabelLogs": "பதிவுகள்",
"LabelLoginDisclaimerHelp": "உள்நுழைவு பக்கத்தின் கீழே காண்பிக்கப்படும் செய்தி.",
"LabelLoginDisclaimer": "உள்நுழைவு மறுப்பு",
"LabelLockItemToPreventChanges": "எதிர்கால மாற்றங்களைத் தடுக்க இந்த உருப்படியைப் பூட்டவும்",
"LabelLockItemToPreventChanges": "எதிர்கால மெட்டாடேட்டா மாற்றங்களைத் தடுக்க இந்த உருப்படியைப் பூட்டுங்கள்",
"LabelLocalHttpServerPortNumberHelp": "HTTP சேவையகத்திற்கான TCP போர்ட் எண்.",
"LabelLocalHttpServerPortNumber": "உள்ளூர் HTTP போர்ட் எண்",
"LabelLineup": "வரிசை",
@@ -929,7 +929,7 @@
"MessageDeleteTaskTrigger": "இந்த பணி தூண்டுதலை நீக்க விரும்புகிறீர்களா?",
"MessageCreateAccountAt": "{0} இல் ஒரு கணக்கை உருவாக்கவும்",
"MessageContactAdminToResetPassword": "உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும்.",
"MessageConfirmShutdown": "சேவையகத்தை நிறுத்த விரும்புகிறீர்களா?",
"MessageConfirmShutdown": "நீங்கள் சேவையகத்தை நிச்சயமாக மூட விரும்புகிறீர்களா?",
"MessageConfirmRevokeApiKey": "இந்த API விசையை நிச்சயமாகத் திரும்பப் பெற விரும்புகிறீர்களா? இந்த சேவையகத்திற்கான பயன்பாட்டின் இணைப்பு திடீரென துண்டிக்கப்படும்.",
"MessageConfirmRestart": "ஜெல்லிஃபின் மறுதொடக்கம் செய்ய விரும்புகிறீர்களா?",
"MessageConfirmRemoveMediaLocation": "இந்த இருப்பிடத்தை அகற்ற விரும்புகிறீர்களா?",
@@ -1155,7 +1155,7 @@
"SettingsSaved": "அமைப்புகள் சேமிக்கப்பட்டன.",
"Settings": "அமைப்புகள்",
"ServerUpdateNeeded": "இந்த சேவையகத்தை புதுப்பிக்க வேண்டும். சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்க, தயவுசெய்து {0} ஐ பார்வையிடவும்",
"ServerRestartNeededAfterPluginInstall": "செருகுநிரலை நிறுவிய பின் ஜெல்லிஃபின மறுதொடக்கம் செய்யப்பட வேண்டும்.",
"ServerRestartNeededAfterPluginInstall": "செருகுநிரலை நிறுவிய பின் ஜெல்லிஃபின மறுதொடக்கம் செய்ய வேண்டும்.",
"ServerNameIsShuttingDown": "{0} இல் உள்ள சேவையகம் மூடப்படும்.",
"ServerNameIsRestarting": "{0} இல் உள்ள சேவையகம் மறுதொடக்கம் செய்யப்படுகிறது.",
"SeriesYearToPresent": "{0} - தற்போது",
@@ -1301,7 +1301,7 @@
"TitleHardwareAcceleration": "வன்பொருள் முடுக்கம்",
"Thursday": "வியாழக்கிழமை",
"Thumb": "சிறுபடம்",
"ThisWizardWillGuideYou": "இந்த வழிகாட்டி அமைவு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்ட உதவும். தொடங்க, நீங்கள் விரு்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.",
"ThisWizardWillGuideYou": "இந்த வழிகாட்டி அமைவு செயல்முறையின் மூலம் உங்களுக்கு வழிகாட்ட உதவும். தொடங்குவதற்கு, தயவுசெய்து ஒரு சேவையக பெயரை உள்ளிட்டு உங்களுக்கு விரு்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.",
"TheseSettingsAffectSubtitlesOnThisDevice": "இந்த அமைப்புகள் இந்த சாதனத்தில் வசன வரிகள் பாதிக்கின்றன",
"ThemeVideos": "தீம் வீடியோக்கள்",
"ThemeSongs": "தீம் பாடல்கள்",
@@ -1362,7 +1362,7 @@
"OnWakeFromSleep": "தூக்கத்திலிருந்து எழுந்தவுடன்",
"WeeklyAt": "{1} இல் {0}",
"DailyAt": "தினசரி {0}",
"LastSeen": "கடைசியாக பார்த்தது {0}",
"LastSeen": "கடைசி செயல்பாடு {0}",
"PersonRole": "{0} என",
"ListPaging": "{0} - {2} இன் {1}",
"WriteAccessRequired": "ஜெல்லிஃபினுக்கு இந்த கோப்புறையில் எழுத அணுகல் தேவை. எழுதும் அணுகலை உறுதிசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.",
@@ -1390,13 +1390,13 @@
"UseDoubleRateDeinterlacing": "செயலிழக்கும்போது பிரேம் வீதத்தை இரட்டிப்பாக்குங்கள்",
"LabelMaxMuxingQueueSizeHelp": "அனைத்து ஸ்ட்ரீம்களும் தொடங்கும் வரை காத்திருக்கும் போது, இடையகப்படுத்தக்கூடிய பாக்கெட்டுகளின் அதிகபட்ச எண்ணிக்கை. FFmpeg பதிவுகளில் \"அவுட்புட் ஸ்ட்ரீமிற்காக பல பாக்கெட்டுகள் இடையகப்படுத்தப்பட்டுள்ளன\" என்ற பிழையை நீங்கள் இன்னும் சந்தித்தால் அதை அதிகரிக்க முயற்சிக்கவும். பரிந்துரைக்கப்பட்ட மதிப்பு 2048 ஆகும்.",
"LabelMaxMuxingQueueSize": "அதிகபட்ச மக்ஸிங் வரிசை அளவு",
"LabelTonemappingParamHelp": "டோன் மேப்பிங் வழிமுறையை டியூன் செய்யுங்கள். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் NaN ஆகும். பொதுவாக அதை காலியாக விடவும்.",
"LabelTonemappingParamHelp": "டோன் மேப்பிங் அல்காரிதத்தை டியூன் செய்யும். பொதுவாக அதை காலியாக விடவும்.",
"LabelTonemappingParam": "டோன் மேப்பிங் அளவுரு",
"LabelTonemappingPeakHelp": "இந்த மதிப்புடன் சமிக்ஞை / பெயரளவு / குறிப்பு உச்சத்தை மேலெழுதவும். காட்சி மெட்டாடேட்டாவில் உட்பொதிக்கப்பட்ட உச்ச தகவல் நம்பகத்தன்மையற்றதாக இருக்கும்போது அல்லது குறைந்த வரம்பிலிருந்து அதிக வரம்பிற்கு டோன் மேப்பிங் செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் 100 மற்றும் 0 ஆகும்.",
"LabelTonemappingPeakHelp": "உள்ளீட்டு சமிக்ஞைக்கான உட்பொதிக்கப்பட்ட மெட்டாடேட்டா மதிப்பை இந்த உச்ச மதிப்புடன் மேலெழுதவும். இயல்புநிலை மதிப்பு 100 (1000nit) ஆகும்.",
"LabelTonemappingPeak": "டோன் மேப்பிங் உச்சம்",
"LabelTonemappingThresholdHelp": "டோன் மேப்பிங் அல்காரிதம் அளவுருக்கள் ஒவ்வொரு காட்சிக்கும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காட்சி மாறியதா இல்லையா என்பதைக் கண்டறிய ஒரு வாசல் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய ஃபிரேம் சராசரி பிரகாசத்திற்கும் தற்போதைய இயங்கும் சராசரிக்கும் இடையே உள்ள தூரம் ஒரு த்ரெஷோல்ட் மதிப்பை மீறினால், காட்சி சராசரி மற்றும் உச்ச பிரகாசத்தை மீண்டும் கணக்கிடுவோம். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் 0.8 மற்றும் 0.2 ஆகும்.",
"LabelTonemappingThreshold": "டோன் மேப்பிங் வரம்பு",
"LabelTonemappingDesatHelp": "இந்த பிரகாசத்தின் அளவைத் தாண்டிய சிறப்பம்சங்களுக்கு தேய்மானத்தைப் பயன்படுத்துங்கள். அதிக அளவுரு, அதிக வண்ண தகவல்கள் பாதுகாக்கப்படும். இந்த அமைப்பு சூப்பர்-சிறப்பம்சங்களுக்கான இயற்கைக்கு மாறான வண்ணங்களைத் தடுக்க உதவுகிறது, அதற்கு பதிலாக (சுமூகமாக) வெள்ளை நிறமாக மாறுவதன் மூலம். இது வரம்பற்ற வண்ணங்களைப் பற்றிய தகவல்களைக் குறைக்கும் செலவில், படங்கள் மிகவும் இயல்பானதாக உணரவைக்கும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் 0 மற்றும் 0.5 ஆகும்.",
"LabelTonemappingDesatHelp": "இந்த பிரகாச அளவை மீறும் ஹைலைட்டுகளுக்கு நிறைவுறாத்தன்மையைப் பயன்படுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட மதிப்பு 0 (முடக்கு).",
"LabelTonemappingDesat": "டோன் மேப்பிங் சேமிக்கப்பட்டது",
"TonemappingRangeHelp": "வெளியீட்டு வண்ண வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். ஆட்டோ என்பது உள்ளீட்டு வரம்பைப் போன்றது.",
"LabelTonemappingRange": "டோன் மேப்பிங் சரகம்",
@@ -1470,8 +1470,8 @@
"RemuxHelp2": "முற்றிலும் இழப்பற்ற ஊடகத் தரத்துடன் ரீமக்ஸ் மிகக் குறைந்த செயலாக்க சக்தியைப் பயன்படுத்துகிறது.",
"RemuxHelp1": "மீடியா பொருந்தாத கோப்பு கொள்கலனில் (MKV, AVI, WMV போன்றவை) உள்ளது, ஆனால் வீடியோ ஸ்ட்ரீம் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீம் இரண்டும் சாதனத்துடன் இணக்கமாக உள்ளன. சாதனத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு மீடியா பறக்காமல் இழப்பின்றி மீண்டும் தொகுக்கப்படும்.",
"Remuxing": "ரீமக்ஸ்",
"AspectRatioFill": "நிரப்பு",
"AspectRatioCover": "உறை",
"AspectRatioFill": "நீட்டிக்கவும்",
"AspectRatioCover": "பெரிதாக்கு",
"PluginFromRepo": "{1} களஞ்சியத்திலிருந்து {0}",
"LabelUDPPortRangeHelp": "யுடிபி இணைப்புகளை உருவாக்கும்போது இந்த போர்ட் வரம்பைப் பயன்படுத்த ஜெல்லிஃபின் கட்டுப்படுத்தவும். (இயல்புநிலை 1024 - 65535).<br/> குறிப்பு: சில செயல்பாடுகளுக்கு இந்த வரம்பிற்கு வெளியே இருக்கும் நிலையான துறைமுகங்கள் தேவைப்படுகின்றன.",
"LabelUDPPortRange": "UDP தொடர்பு வரம்பு",
@@ -1676,9 +1676,9 @@
"MediaInfoVideoRangeType": "வீடியோ வரம்பு வகை",
"LabelVideoRangeType": "வீடியோ வரம்பு வகை",
"VideoRangeTypeNotSupported": "வீடியோவின் வரம்பு வகை ஆதரிக்கப்படவில்லை",
"LabelVppTonemappingContrastHelp": "VPP tone மேப்பிங்கில் கான்ட்ராஸ்ட் ஆதாயத்தைப் பயன்படுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் இரண்டும் 1 ஆகும்.",
"LabelVppTonemappingBrightnessHelp": "VPP டோன் மேப்பிங்கில் பிரைட்னஸ் ஆதாயத்தை பயன்படுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் 16 மற்றும் 0 ஆகும்.",
"EnableSplashScreen": "ஸ்பிளாஸ் திரைை இயக்கவும்",
"LabelVppTonemappingContrastHelp": "VPP டோன் மேப்பிங்கில் கான்ட்ராஸ்ட் ஆதாயத்தைப் பயன்படுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட மதிப்பு 1 ஆகும்.",
"LabelVppTonemappingBrightnessHelp": "VPP டோன் மேப்பிங்கில் பிரகாசக் குறைப்பைப் பயன்படுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட மதிப்பு 16 ஆகும்.",
"EnableSplashScreen": "ஸ்பிளாஸ் திரை படத்தை இயக்க",
"ScreenResolution": "திரை அளவு",
"RememberSubtitleSelectionsHelp": "சப்டைட்டில் டிராக்கை கடைசி வீடியோவுக்கு மிக நெருக்கமான பொருத்தமாக அமைக்க முயற்சிக்கவும்.",
"RememberSubtitleSelections": "முந்தைய உருப்படியின் அடிப்படையில் வசன வரிகளை அமைக்கவும்",
@@ -1691,7 +1691,7 @@
"IgnoreDts": "DTS புறக்கணிக்கவும்",
"LabelThrottleDelaySecondsHelp": "டிரான்ஸ்கோடர் த்ரோட்டில் செய்த பிறகு உள்ள நேரத்தை இது குறிக்கிறது. நேரத்தின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். த்ரோட்டில் செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே இது வேலை செய்யும்.",
"LabelSegmentKeepSecondsHelp": "கிளையன்ட் பதிவிறக்கம் செய்த பிறகு, எந்தப் பகுதிகளை வைத்திருக்க வேண்டும் என்பதை நொடிகளில் நேரம். பிரிவு நீக்கம் இயக்கப்பட்டிருந்தால் மட்டுமே வேலை செய்யும்.",
"LabelDummyChapterDurationHelp": "போலி அத்தியாயங்களுக்கு இடையிலான இடைவெளி. போலி அத்தியாய உருவாக்கத்தை முடக்க 0 என அமைக்கவும். இதை மாற்றுவது ஏற்கனவே உள்ள போலி அத்தியாயங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.",
"LabelDummyChapterDurationHelp": "போலி அத்தியாயங்களுக்கு இடையிலான இடைவெளி வினாடிகளில். போலி அத்தியாய உருவாக்கத்தை முடக்க 0 என அமைக்கவும். இதை மாற்றுவது ஏற்கனவே உள்ள போலி அத்தியாயங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.",
"MessageRepositoryInstallDisclaimer": "எச்சரிக்கை: மூன்றாம் தரப்பு செருகுநிரல் களஞ்சியத்தை நிறுவுவது அபாயங்களைக் கொண்டுள்ளது. இது நிலையற்ற அல்லது தீங்கிழைக்கும் குறியீட்டைக் கொண்டிருக்கலாம் மற்றும் எந்த நேரத்திலும் மாறலாம். நீங்கள் நம்பும் நபர்களிடம் மட்டுமே களஞ்சியங்களை நிறுவவும்.",
"Featurette": "அம்சம்",
"LabelTonemappingMode": "டோன் மேப்பிங் பயன்முறை",
@@ -1764,7 +1764,7 @@
"LogLevel.Critical": "முக்கியம்",
"NotificationsMovedMessage": "அறிவிப்புகள் செயல்பாடு Webhook செருகுநிரலுக்கு நகர்த்தப்பட்டது.",
"LabelEnableLUFSScanHelp": "டிராக்குகள் முழுவதும் சமமான ஒலியைப் பெற செயலிகள் ஆடியோ பிளேபேக்கை இயல்பாக்கலாம். இது லைப்ரரி ஸ்கேன்களில் தாமதத்தை ஏற்படுத்தும் மற்றும் அதிக கணினி வளங்களை உபயோக படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.",
"LabelParallelImageEncodingLimitHelp": "இணையாக இய்க அனுமதிக்கப்படும் பட குறியாக்கங்களின் அதிகபட்ச எண்ணிக்கை. இதை 0 ஆக அமைப்பது உங்கள் கணினியின் முக்கிய எண்ணிக்கையின் அடிப்படையில் வரம்பை தேர்ந்தெடுக்கும்.",
"LabelParallelImageEncodingLimitHelp": "இணையாக இய்க அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச பட குறியாக்கங்கள். இதை காலியாக விடுவது உங்கள் கணினியின் மய எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு வரம்பைத் தேர்ந்தெடுக்கும்.",
"MessageRenameMediaFolder": "மீடியா லைப்ரரிக்கு மறுபெயரிடுவது அனைத்து மெட்டாடேட்டாவையும் இழக்க நேரிடும், எச்சரிக்கையுடன் தொடரவும்.",
"SubtitleRed": "சிவப்பு",
"SubtitleWhite": "வெள்ளை",
@@ -1785,7 +1785,7 @@
"AllowSegmentDeletionHelp": "கிளையன்ட் பதிவிறக்கிய பிறகு பழைய பகுதிகளை நீக்கவும். இது முழு டிரான்ஸ்கோடட் கோப்பையும் வட்டில் சேமிப்பதைத் தடுக்கிறது. பிளேபேக் சிக்கல்களை நீங்கள் சந்தித்தால் இதை முடக்கவும்.",
"LabelThrottleDelaySeconds": "செறிவூட்டு",
"LabelSegmentKeepSeconds": "பகுதிகளை வைத்திருக்க வேண்டிய நேரம்",
"SelectAudioNormalizationHelp": "Track Gain - ஒவ்வொரு ஒலி அமைப்புகளுக்கும் சத்தத்தின் அளவை நிறுவுதல். Album Gain - ஒரு ஆல்பத்தில் உள்ள அனைத்து ஒலி அமைப்புகளுக்கும் ஒரே மாதிரியான சத்தத்தின் நிறுவுதல்.",
"SelectAudioNormalizationHelp": "டிராக் கெயின் - ஒவ்வொரு டிராக்கின் ஒலியளவையும் சரிசெய்கிறது, இதனால் அவை ஒரே சத்தத்துடன் பிளேபேக் ஆகும். ஆல்பம் கெயின் - ஆல்பத்தின் டைனமிக் வரம்பைப் பராமரிக்கும் வகையில், ஒரு ஆல்பத்தில் உள்ள அனைத்து டிராக்குகளின் ஒலியளவையும் மட்டும் சரிசெய்கிறது. \"ஆஃப்\" மற்றும் பிற விருப்பங்களுக்கு இடையில் மாறுவதற்கு தற்போதைய பிளேபேக்கை மறுதொடக்கம் செய்ய வேண்டும்.",
"LabelAlbumGain": "ஆல்பத்தின் ஒலி அளவு வேறுபாடுகள்",
"LabelSelectAudioNormalization": "ஒலி இயல்பாக்கம்",
"AllowCollectionManagement": "சேகரிப்புகளை நிர்வகிக்க இந்தப் பயனரை அனுமதி",
@@ -1871,7 +1871,7 @@
"LabelProcessPriority": "செயல்முறை முன்னுரிமை",
"LabelQscale": "Qscale",
"EnableTrueHdHelp": "உங்கள் சாதனம் TrueHD ஐ ஆதரித்தால் அல்லது இணக்கமான ஆடியோ ரிசீவருடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இயக்கவும், இல்லையெனில் அது பிளேபேக் தோல்வியை ஏற்படுத்தலாம்.",
"LibraryScanFanoutConcurrencyHelp": "லைப்ரரி ஸ்கேன்களின் போது இணையான பணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை. இதை 0 ஆக அமைப்பது உங்கள் கணினியின் முக்கிய எண்ணிக்கையின் அடிப்படையில் வரம்பை தேர்ந்தெடுக்கும். எச்சரிக்கை: இந்த எண்ணை மிக அதிகமாக அமைப்பதால் பிணைய கோப்பு முறைமைகளில் சிக்கல்கள ஏற்படலாம்; நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால், இந்த எண்ணைக் குறைக்கவும்.",
"LibraryScanFanoutConcurrencyHelp": "நூலக ஸ்கேன்களின் போது அதிகபட்ச இணையான பணிகளின் எண்ணிக்கை. இதை காலியாக விடுவது உங்கள் கணினியின் மய எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு வரம்பைத் தேர்ந்தெடுக்கும். எச்சரிக்கை: இந்த எண்ணை மிக அதிகமாக அமைப்பத பிணைய கோப்பு முறைமைகளில் சிக்கல்கள ஏற்படுத்தக்கூடும்; நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால் இந்த எண்ணைக் குறைக்கவும்.",
"PlaylistError.CreateFailed": "பிளேலிஸ்ட்டை உருவாக்குவதில் பிழை",
"PlaylistError.AddFailed": "பிளேலிஸ்ட்டில் சேர்ப்பதில் பிழை",
"SaveLyricsIntoMediaFolders": "மீடியா கோப்புறைகளில் பாடல் வரிகளைச் சேமிக்கவும்",
@@ -1897,7 +1897,7 @@
"HeaderVideoAdvanced": "வீடியோ மேம்பட்டது",
"Lyrics": "பாடல் வரிகள்",
"ConfirmDeleteLyrics": "இந்தப் பாடல் வரிகளை நீக்குவது கோப்பு முறைமை மற்றும் உங்கள் மீடியா லைப்ரரி இரண்டிலிருந்தும் நீக்கப்படும். நீங்கள் நிச்சயமாக தொடர விரும்புகிறீர்களா?",
"LabelTrickplayAccelEncodingHelp": "தற்போது QSV மற்றும் VAAPI இல் மட்டுமே கிடைக்கிறது, இந்த விருப்பம் மற்ற வன்பொருள் முடுக்க முறைகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.",
"LabelTrickplayAccelEncodingHelp": "தற்போது QSV, VA-API, VideoToolbox மற்றும் RKMPP ஆகியவற்றில் மட்டுமே கிடைக்கிறது, இந்த விருப்பம் மற்ற வன்பொருள் முடுக்கம் முறைகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.",
"LabelTrickplayAccelEncoding": "வன்பொருள் துரிதப்படுத்தப்பட்ட MJPEG குறியாக்கத்தை இயக்கவும்",
"PlaylistPublic": "பொது அணுகலை அனுமதிக்கவும்",
"PlaylistPublicDescription": "உள்நுழைந்துள்ள எவரும் இந்த பிளேலிஸ்ட்டைப் பார்க்க அனுமதிக்கவும்.",
@@ -1907,5 +1907,169 @@
"AllowFmp4TranscodingContainerHelp": "HEVC மற்றும் HDR பதிவுகளை செயல்படுத்துவதற்க்கு இந்த டியூனரிற்கு fMP4 ட்ரான்ஸ்கோடிங் கண்டெய்னரை அனுமதிக்கவும். எல்லா விதமான டியூனர்களும் இந்த கண்டெய்னருடன் ஒத்துவராது. தரவுகளை செயல்படுத்துவதில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் இதை ஆஃப் செய்யவும்.",
"Retry": "மீண்டும் முயற்சிக்கவும்",
"AllowStreamSharingHelp": "ட்யூனரிலிருந்து mpegts ஸ்ட்ரீமை நகலெடுத்து, இந்த நகல் ஸ்ட்ரீமை அதன் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள ஜெல்லிஃபினை அனுமதிக்கவும். ட்யூனருக்கு மொத்த ஸ்ட்ரீம் எண்ணிக்கை வரம்பு இருக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும், ஆனால் பிளேபேக் சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.",
"Alternate": "மாற்று"
"Alternate": "மாற்று",
"MessageRestoreSuccess": "மீட்டமைத்தல் வெற்றிகரமாக முடிந்தது",
"AlwaysBurnInSubtitleWhenTranscodingHelp": "டிரான்ஸ்கோடிங் தூண்டப்படும்போது அனைத்து வசனங்களையும் எரிக்கவும். இது டிரான்ஸ்கோடிங் வேகத்தைக் குறைப்பதன் மூலம் டிரான்ஸ்கோடிங்கிற்குப் பிறகு வசன ஒத்திசைவை உறுதி செய்கிறது.",
"AllowTonemappingSoftwareHelp": "டோன்-மேப்பிங், அசல் காட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மிக முக்கியமான தகவலான பட விவரங்கள் மற்றும் வண்ணங்களைப் பராமரிக்கும் அதே வேளையில், ஒரு வீடியோவின் டைனமிக் வரம்பை HDR இலிருந்து SDR ஆக மாற்றும். தற்போது 10பிட் HDR10, HLG மற்றும் DoVi வீடியோக்களுடன் மட்டுமே இயங்குகிறது.",
"AlwaysRemuxMp3AudioFilesHelp": "உங்கள் உலாவி நேர முத்திரைகளை தவறாகக் கணக்கிடும் கோப்புகள் உங்களிடம் இருந்தால், இதை ஒரு தீர்வாக இயக்கவும்.",
"DeleteRepositoryConfirmation": "இந்த களஞ்சியத்தை நீக்க விரும்புகிறீர்களா?",
"DisableVbrAudioEncodingHelp": "இந்த கிளையண்டிற்கு VBR உடன் ஆடியோவை என்கோட் செய்வதிலிருந்து சர்வரைத் தடுக்கவும்.",
"FallbackMaxStreamingBitrateHelp": "ffprobe மூல ஸ்ட்ரீம் பிட்ரேட்டை தீர்மானிக்க முடியாதபோது, அதிகபட்ச ஸ்ட்ரீமிங் பிட்ரேட் ஒரு குறைப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் அதிகப்படியான டிரான்ஸ்கோடிங் பிட்ரேட்டைக் கோருவதைத் தடுக்க உதவுகிறது, இது பிளேயரை செயலிழக்கச் செய்து என்கோடரை ஓவர்லோட் செய்யக்கூடும்.",
"LabelCustomTagDelimitersHelp": "தனித்தனி குறிச்சொற்களுக்கான வரம்புக் குறிகளாகக் கருதப்பட வேண்டிய எழுத்துக்கள்.",
"LabelDelimiterWhitelist": "வரம்பு நீக்கி அனுமதிப்பட்டியல்",
"LabelDelimiterWhitelistHelp": "குறிச்சொல் பிரிப்பிலிருந்து விலக்கப்பட வேண்டிய உருப்படிகள். ஒரு வரிக்கு ஒரு உருப்படி.",
"LabelDevice": "சாதனம்",
"LabelLyricDownloaders": "பாடல் வரி பதிவிறக்கிகள்",
"LabelQsvDeviceHelp": "பல-GPU அமைப்பில் Intel QSVக்கான சாதனத்தைக் குறிப்பிடவும். Linux-ல், இது ரெண்டர் நோட், எ.கா., /dev/dri/renderD128. Windows-ல், இது 0 இலிருந்து தொடங்கும் சாதனக் குறியீடு. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியாவிட்டால் காலியாக விடவும்.",
"LabelRepository": "களஞ்சியம்",
"LabelRestore": "மீட்டமை",
"LabelSaveTrickplayLocallyHelp": "டிரிக்பிளே படங்களை மீடியா கோப்புறைகளில் சேமிப்பது, எளிதாக இடம்பெயர்வு மற்றும் அணுகலுக்காக அவற்றை உங்கள் மீடியாவிற்கு அடுத்ததாக வைக்கும்.",
"LabelScreensaverTimeHelp": "ஸ்கிரீன்சேவரைத் தொடங்க தேவையான செயலற்ற நேரத்தின் அளவு வினாடிகளில்.",
"LabelSubtitleStyling": "வசன நடை",
"LabelSelectPreferredTranscodeVideoCodec": "விருப்பமான டிரான்ஸ்கோட் வீடியோ கோடெக்",
"LibraryInvalidItemIdError": "நூலகம் தவறான நிலையில் உள்ளது மற்றும் திருத்த முடியாது. நீங்கள் ஒரு பிழையை எதிர்கொள்ள நேரிடலாம்: தரவுத்தளத்தில் உள்ள பாதை கோப்பு முறைமையில் சரியான பாதை அல்ல.",
"MediaSegmentProvidersHelp": "உங்களுக்கு விருப்பமான ஊடகப் பிரிவு வழங்குநர்களை முன்னுரிமையின் வரிசையில் இயக்கி தரவரிசைப்படுத்துங்கள்.",
"MessageCancelTimerError": "டைமரை ரத்துசெய்யும்போது பிழை ஏற்பட்டது",
"MessageRestoreDisclaimer": "எச்சரிக்கை: நீங்கள் முந்தைய காப்புப்பிரதியிலிருந்து மீட்டெடுக்கப் போகிறீர்கள். செயல்முறை முடியும் வரை உங்கள் சேவையகம் பயன்படுத்த முடியாததாகிவிடும், மேலும் காப்புப்பிரதிக்குப் பிறகு உருவாக்கப்படும் எந்த புதிய தரவும் இழக்கப்படும்.",
"MoveToBottom": "கீழே நகர்த்து",
"NativeSubtitleStylingHelp": "சில சாதனங்களில் வசன நடை வேலை செய்யாது. இருப்பினும், இது எந்த செயல்திறன் செலவுகளையும் கொண்டிருக்கவில்லை.",
"PasswordMissingSaveError": "புதிய கடவுச்சொல் காலியாக இருக்கக்கூடாது.",
"PluginDisableError": "செருகுநிரலை முடக்கும்போது பிழை ஏற்பட்டது.",
"PluginEnableError": "செருகுநிரலை இயக்கும்போது பிழை ஏற்பட்டது.",
"PluginLoadConfigError": "செருகுநிரல் உள்ளமைவு பக்கங்களைப் பெறும்போது பிழை ஏற்பட்டது.",
"ReadInputAtNativeFramerateHelp": "இந்த விருப்பத்தை இயக்குவது சில சிக்கல்களைத் தீர்க்கக்கூடும், எ.கா. நேரடி ஒளிபரப்புகள் முன்கூட்டியே நிறுத்தப்படுவது.",
"RenderPgsSubtitleHelp": "கிளையன்ட், பர்ன்டு இன் சப்டைட்டில்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக PGS சப்டைட்டில்களை ரெண்டர் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும். இது கிளையன்ட்-சைட் ரெண்டரிங் செயல்திறனுக்கு ஈடாக சர்வர்-சைட் டிரான்ஸ்கோடிங்கைத் தவிர்க்கலாம்.",
"RetryWithGlobalSearch": "உலகளாவிய தேடலுடன் மீண்டும் முயற்சிக்கவும்",
"Reset": "மீட்டமைக்கவும்",
"RepositoriesPageLoadError": "களஞ்சியங்களை ஏற்றுவதில் தோல்வி",
"SelectPreferredTranscodeVideoAudioCodecHelp": "வீடியோ உள்ளடக்கத்திற்கு டிரான்ஸ்கோட் செய்ய விருப்பமான ஆடியோ கோடெக்கைத் தேர்ந்தெடுக்கவும். விருப்பமான கோடெக் ஆதரிக்கப்படவில்லை என்றால், சேவையகம் அடுத்து கிடைக்கக்கூடிய சிறந்த கோடெக்கைப் பயன்படுத்தும்.",
"StorageType.CDRom": "சிடி-ரோம்",
"StorageType.Fixed": "சரி செய்யப்பட்டது",
"StorageType.Network": "வலைப்பின்னல்",
"StorageType.NoRootDirectory": "ரூட் கோப்பகம் இல்லை",
"StorageType.Ram": "ரேம்",
"StorageType.Removable": "நீக்கக்கூடியது",
"StorageType.Unknown": "தெரியவில்லை",
"Success": "வெற்றி",
"LabelTrickplayKeyFrameOnlyExtractionHelp": "குறைவான துல்லியமான நேரத்துடன் குறிப்பிடத்தக்க வேகமான செயலாக்கத்திற்கு மட்டுமே கீ பிரேம்களைப் பிரித்தெடுக்கவும். உள்ளமைக்கப்பட்ட வன்பொருள் டிகோடர் இந்த பயன்முறையை ஆதரிக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக மென்பொருள் டிகோடரைப் பயன்படுத்தும்.",
"LogLoadFailure": "பதிவு கோப்பை ஏற்ற முடியவில்லை. அது இன்னும் செயலில் எழுதப்பட்டிருக்கலாம்.",
"LabelAlwaysRemuxMp3AudioFiles": "எப்போதும் MP3 ஆடியோ கோப்புகளை ரீமக்ஸ் செய்யவும்",
"PreferNonstandardArtistsTag": "கிடைத்தால், கலைஞர்கள் குறிச்சொல்லை விரும்புங்கள்",
"SettingsPageLoadError": "அமைப்புகள் பக்கத்தை ஏற்ற முடியவில்லை",
"LabelTrickplayKeyFrameOnlyExtraction": "முக்கிய சட்டகங்களிலிருந்து மட்டுமே படங்களை உருவாக்கவும்",
"ReadInputAtNativeFramerate": "உள்ளீட்டை நேட்டிவ் பிரேம் வீதத்தில் படிக்கவும்",
"AlwaysBurnInSubtitleWhenTranscoding": "டிரான்ஸ்கோடிங் செய்யும்போது எப்போதும் வசன வரிகளில் எழுது",
"CustomSplashScreenSize": "தனிப்பயன் படங்கள் குறைந்தபட்சம் 1920x1080 அளவில் 16x9 தோற்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.",
"DeleteCustomImage": "தனிப்பயன் படத்தை நீக்கு",
"MessageCancelSeriesTimerError": "தொடர் டைமரை ரத்து செய்யும் போது பிழை ஏற்பட்டது",
"DateModified": "திருத்தப்பட்ட தேதி",
"ImageUploadCancelled": "பட பதிவேற்றம் ரத்துசெய்யப்பட்டது",
"ImageUploadFailed": "படத்தைப் பதிவேற்ற முடியவில்லை",
"EnableHi10p": "H.264 உயர் 10 சுயவிவரத்தை இயக்கு",
"EnableHi10pHelp": "H.264 10-பிட் வீடியோக்களை டிரான்ஸ்கோட் செய்வதைத் தவிர்க்க இயக்கவும். வீடியோ வெற்று பிரேம்களைக் காட்டினால் இந்த விருப்பத்தை முடக்கவும்.",
"HeaderAudioAdvanced": "மேம்பட்ட ஆடியோ",
"HeaderPreviewLyrics": "முன்னோட்டப் பாடல் வரிகள்",
"LabelAllowStreamSharing": "ஸ்ட்ரீம் பகிர்வை அனுமதி",
"LabelDropLyricsHere": "பாடல் வரிகளை இங்கே விடுங்கள், அல்லது உலவ கிளிக் செய்யவும்.",
"LabelFallbackMaxStreamingBitrate": "ஃபால்பேக் அதிகபட்ச ஸ்ட்ரீம் பிட்ரேட் (Mbps)",
"LabelAllowFmp4TranscodingContainer": "fMP4 டிரான்ஸ்கோடிங் கண்டெய்னரை அனுமதிக்கவும்",
"LabelAlwaysRemuxFlacAudioFiles": "எப்போதும் FLAC ஆடியோ கோப்புகளை மறுதொடக்கம் செய்யவும்",
"LabelSelectPreferredTranscodeVideoAudioCodec": "வீடியோ பிளேபேக்கில் விருப்பமான டிரான்ஸ்கோட் ஆடியோ கோடெக்",
"MessageSplitVersionsError": "பதிப்புகளைப் பிரிக்கும்போது பிழை ஏற்பட்டது",
"MediaSegmentType.Outro": "அவுட்ரோ",
"MoviesAndShows": "திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்",
"PluginsLoadError": "செருகுநிரல்களை ஏற்றும்போது பிழை ஏற்பட்டது.",
"PluginUninstallError": "செருகுநிரலை நிறுவல் நீக்கும்போது பிழை ஏற்பட்டது.",
"HeaderBackups": "காப்புப்பிரதிகள்",
"MessageWaitingForServer": "சேவையகத்திற்காக காத்திருக்கிறது...",
"ConfirmDeleteRepository": "களஞ்சியத்தை நீக்கவா?",
"Create": "உருவாக்கு",
"HeaderNextEpisode": "அடுத்த அத்தியாயம்",
"HeaderNextVideo": "அடுத்த காணொளி",
"PreviewLyrics": "முன்னோட்டப் பாடல் வரிகள்",
"SelectPreferredTranscodeVideoCodecHelp": "டிரான்ஸ்கோட் செய்ய விருப்பமான வீடியோ கோடெக்கைத் தேர்ந்தெடுக்கவும். விருப்பமான கோடெக் ஆதரிக்கப்படவில்லை என்றால், சேவையகம் அடுத்து கிடைக்கக்கூடிய சிறந்த கோடெக்கைப் பயன்படுத்தும்.",
"StreamCountExceedsLimit": "ஸ்ட்ரீம்களின் எண்ணிக்கை வரம்பை மீறுகிறது",
"TranscodingLoadError": "டிரான்ஸ்கோடிங் அமைப்புகளை ஏற்ற முடியவில்லை",
"AutoSubtitleStylingHelp": "இந்த பயன்முறை உங்கள் சாதன வகையைப் பொறுத்து சொந்த மற்றும் தனிப்பயன் வசன ஸ்டைலிங் வழிமுறைகளுக்கு இடையில் தானாகவே மாறும்.",
"Custom": "தனிப்பயன்",
"CustomSubtitleStylingHelp": "வசன வரிகள் ஸ்டைலிங் பெரும்பாலான சாதனங்களில் வேலை செய்யும், ஆனால் கூடுதல் செயல்திறன் செலவுகளுடன் வருகிறது.",
"HeaderPageNotFound": "பக்கம் கிடைக்கவில்லை",
"UseCustomTagDelimiters": "தனிப்பயன் டேக் பிரிப்பானைப் பயன்படுத்தவும்",
"LabelNoChangelog": "இந்த வெளியீட்டிற்கு எந்த மாற்றப் பதிவும் வழங்கப்படவில்லை.",
"RenderPgsSubtitle": "பரிசோதனை PGS வசன ரெண்டரிங்",
"LabelEnablePlugin": "செருகுநிரலை இயக்கு",
"LabelIsSynced": "ஒத்திசைக்கப்பட்டது",
"LabelMediaSegmentsType": "{0} பிரிவுகள்",
"LabelAudioTagSettings": "ஆடியோ டேக் அமைப்புகள்",
"ReplaceTrickplayImages": "ஏற்கனவே உள்ள ட்ரிக்பிளே படங்களை மாற்றவும்",
"SearchForLyrics": "பாடல் வரிகளைத் தேடு",
"LabelScreensaverTime": "திரை சேமிப்பான் நேரம்",
"UseCustomTagDelimitersHelp": "கலைஞர்/வகை குறிச்சொற்களை தனிப்பயன் எழுத்துக்களுடன் பிரிக்கவும்.",
"LimitSegmentLength": "குறுகிய HLS பிரிவுகளைப் பயன்படுத்தவும்",
"LimitSegmentLengthHelp": "இந்த விருப்பத்தை இயக்குவது, webOS TVகள் போன்ற சில சாதனங்களில் தேடும் போது HLS பிளேயர் தொங்குவதைத் தடுக்க உதவும்.",
"LabelGroupShowsIntoCollections": "தொகுப்புகளில் குழு நிகழ்ச்சிகள்",
"LabelGroupShowsIntoCollectionsHelp": "காட்சிப் பட்டியல்களைக் காண்பிக்கும் போது, தொகுப்பில் உள்ள நிகழ்ச்சிகள் ஒரு தொகுக்கப்பட்ட உருப்படியாகக் காண்பிக்கப்படும்.",
"MediaSegmentAction.AskToSkip": "தவிர்க்கக் கேளுங்கள்",
"MediaSegmentSkipPrompt": "{0} ஐத் தவிர்",
"CopyLogSuccess": "பதிவு உள்ளடக்கங்கள் வெற்றிகரமாக நகலெடுக்கப்பட்டன.",
"DownloadManager": "பதிவிறக்கங்கள்",
"HeaderMediaSegmentActions": "ஊடகப் பிரிவு நடவடிக்கைகள்",
"HeaderNewPlaylist": "புதிய பிளேலிஸ்ட்",
"NoLyricsSearchResultsFound": "பாடல் வரிகள் எதுவும் கிடைக்கவில்லை.",
"AndOtherArtists": "{0} மற்றும் {1} பிற கலைஞர்கள்.",
"LiveTVPageLoadError": "பதிவுகள் பக்கத்தை ஏற்ற முடியவில்லை",
"LyricDownloadersHelp": "உங்களுக்கு விருப்பமான பாடல் வரி பதிவிறக்கிகளை முன்னுரிமையின் வரிசையில் இயக்கி தரவரிசைப்படுத்துங்கள்.",
"MediaInfoRotation": "சுழற்சி",
"HeaderUploadLyrics": "பாடல் வரிகளைப் பதிவேற்றவும்",
"MessageRestoreInProgress": "மீட்டமைவு செயலில் உள்ளது",
"MetadataNfoLoadError": "மெட்டாடேட்டா NFO அமைப்புகளை ஏற்ற முடியவில்லை",
"MoveToTop": "மேலே நகர்த்து",
"Native": "பூர்வீகம்",
"PlaylistError.UpdateFailed": "பட்டியலைப் புதுப்பிப்பதில் பிழை",
"PluginLoadRepoError": "களஞ்சியத்திலிருந்து செருகுநிரல் விவரங்களைப் பெறும்போது பிழை ஏற்பட்டது.",
"PreferNonstandardArtistsTagHelp": "கிடைக்கும்போது, ARTIST குறிச்சொல்லுக்குப் பதிலாக, தரமற்ற ARTISTS குறிச்சொல்லைப் பயன்படுத்தவும்.",
"Regional": "பிராந்திய",
"UploadCustomImage": "தனிப்பயன் படத்தை பதிவேற்று",
"ViewSettings": "அமைப்புகளைக் காண்க",
"VideoCodecTagNotSupported": "வீடியோ கோடெக் டேக் ஆதரிக்கப்படவில்லை",
"AlwaysRemuxFlacAudioFilesHelp": "உங்கள் உலாவி இயக்க நிராகரிக்கும் கோப்புகள் இருந்தால் அல்லது தவறாக நேர முத்திரைகளைக் கணக்கிடும் இடத்தில் இருந்தால், இதை ஒரு தீர்வாக இயக்கவும்.",
"HeaderEditPlaylist": "பிளேலிஸ்ட்டைத் திருத்து",
"DisplayLoadError": "காட்சி உள்ளமைவு தரவை ஏற்றும்போது பிழை ஏற்பட்டது.",
"LabelDisableVbrAudioEncoding": "VBR ஆடியோ குறியாக்கத்தை முடக்கு",
"PageNotFound": "நீங்கள் தேடும் பக்கம் இதுவல்ல.",
"MediaSegmentAction.Skip": "தவிர்",
"MediaSegmentType.Commercial": "வணிகம்",
"MessageBackupDisclaimer": "உங்கள் நூலகத்தின் அளவைப் பொறுத்து, காப்புப்பிரதி செயல்முறை சிறிது நேரம் ஆகலாம்.",
"MessageBackupInProgress": "காப்புப்பிரதி எடுக்கப்படுகிறது",
"MetadataImagesLoadError": "மெட்டாடேட்டா அமைப்புகளை ஏற்ற முடியவில்லை",
"AlternateDVD": "மாற்று DVD",
"DeleteServerConfirmation": "இந்த சேவையகத்தை நீக்க விரும்புகிறீர்களா?",
"LabelMediaSegmentProviders": "ஊடகப் பிரிவு வழங்குநர்கள்",
"MediaSegmentAction.None": "யாரும் இல்லை",
"MediaSegmentType.Recap": "சிறுகதை",
"Anime": "அனிமே",
"LabelQsvDevice": "QSV சாதனம்",
"LabelSaveTrickplayLocally": "மீடியாவுக்கு அடுத்து ட்ரிக்பிளே படங்களைச் சேமிக்கவும்",
"MediaSegmentType.Intro": "அறிமுகம்",
"MediaSegmentType.Preview": "முன்னோட்டம்",
"MessageForgotPasswordPinReset": "கடவுச்சொல் மீட்டமைப்பை முடிக்க, இங்கே பின்னை உள்ளிடவும்",
"HeaderServerUnavailable": "சேவையகம் கிடைக்கவில்லை",
"HeaderUpdateRequired": "புதுப்பிப்பு தேவை",
"LabelDuration": "கால அளவு",
"ButtonLearnMore": "மேலும் அறிக",
"HeaderBackupsHelp": "தரவுத்தளம், மெட்டாடேட்டா, வசன வரிகள் மற்றும் ட்ரிக்பிளே ஆகியவற்றை உள்ளடக்கிய உங்கள் சேவையகத்தின் ஸ்னாப்ஷாட்களை உருவாக்கி மீட்டெடுக்கவும்.",
"ImageDeleteFailed": "படத்தை நீக்க முடியவில்லை",
"LabelProgramData": "நிரல் தரவு",
"LibraryNameInvalid": "நூலகப் பெயர் காலியாக இருக்கக்கூடாது.",
"ButtonCreateBackup": "காப்புப்பிரதியை உருவாக்கு",
"BackupsPageLoadError": "காப்புப் பிரதி பக்கத்தை ஏற்ற முடியவில்லை",
"HeaderAddLyrics": "பாடல் வரிகளைச் சேர்க்கவும்",
"LabelCustomTagDelimiters": "தனிப்பயன் டேக் பிரிப்பான்",
"LabelDatabase": "தரவுத்தளம்",
"LabelBackupsUnavailable": "காப்புப்பிரதிகள் எதுவும் கிடைக்கவில்லை",
"EditLyrics": "பாடல் வரிகளைத் திருத்து",
"LabelImageCache": "பட தற்காலிக சேமிப்பு",
"LabelInstalled": "நிறுவப்பட்டது",
"LabelNotInstalled": "நிறுவப்படவில்லை",
"LastActive": "கடைசியாகச் செயல்பட்டது"
}